புதன், 4 மார்ச், 2015


            விருந்து  வருணனை


வாழைக்   காயி    வறுதலங்காய்   
பூஷணிக்  காயும்பொரித்த   மாங்காயும்                           
கத்தரிக்காயும்  கருணைக் கிழங்கும்                          
 கடலை  சேர்ந்த   புடலங்காயும்                                         
வறு வெண்டைக்காய்   பொரி சுண்டைக்காயும்                              
  பாங்காச்    சமைச்ச   பாகற் பச்சடி                                                  
அவரைக்  காயும்  துவரைப்  பருப்பும்                            
 அக்கா  குடுத்த கொக்கா   கீரையும்                                       
அழகாச் சமைச்சாள்   பசியைத்  தீர்த்தாள்                            

 ஆ  ஓ  தானா தன்னானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக