புதன், 4 மார்ச், 2015


விருந்து சாப்பிடலாம் வாங்க!

ஆம வடையும்  அதிரசமும்                                   

அப்பளம் போலே    அவலும்  பொரியும்                                   
  
கட்டுக்   கரும்பும்   கரும்பும்  நெலியும்                           

 கற்பூர  வெத்தலை     கமுகம் பருப்பும்                               

  பச்சைக்  கிராம்பும்    முத்துச் சுண்ணாம்பு                  

வங்காள   தேசத்துச்   சோங்காள சோம்பு                        

  வாங்கியே   வந்தால் பாங்கியே  வாறேன்                                               

ஐலேலோ    ஐலலோ ! 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக