மழைப்
பாட்டு- இயற்றியவர் கி.வா.ஜ
இந்தப்
பாட்டைப் பாடிக்கொண்டு பிச்சை
வாங்கும் நிமித்திகரை கிராமங்களில் காணலாம்
நல்லமழை பேயுமா
லம்மா
நாடு செழிக்கப் பேயுமலோ
ஊசிபோலே மின்னி மின்னி
ஊர் செழிக்கப்
பேயுமலோ
காசு போலே மின்னி
மின்னிக்
காடு செழிக்கப் பேயுமலோ
பணத்தைப்
போலே மின்னி மின்னிப்
பட்டணமெல்லாம் பேயுமலோ
ஊர் குலுங்கப் பேயுமா லம்மா
உருட்டு மழை பேயுமலோ
சீமையெங்கும் பேயுமாலம்மா
செல்வ மழை பேயுமலோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக